You are here
Home > 2018 > September

‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் ட்ரைலரை வெளியிட்ட கமல்ஹாசன் !

யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த ஆக்சன்  அட்வென்சர் படம் 'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' .இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கத்ரீனா கைப் மற்றும் பாத்திமா சனா சேக் ஆகியோர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தை விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா அவர்கள் இயக்கி உள்ளார். நவம்பர் 8 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது. https://youtu.be/unWwv107AlE பாலிவுட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்களான அமிதாப் பச்சன் மற்றும் ஆமிர் கான்  ஆகியோர் முதன் முதலாக இந்த படத்திற்காக இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தை பற்றிய தகவலை அமிதாப் பச்சன், ஆமிர் கான் ஆகியோர் வீடியோ ஒன்றில் பேசி சமீபத்தில் வெளியிட்டனர்..தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகள் இவர்களால் டப் செய்யப்படவில்லை..பின்குரல் கொடுக்கும் கலைஞர்களை வைத்து டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் தமிழ்,ஹிந்தி ,தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆனது.மேலும் இந்த படத்தின் தமிழ் ட்ரைலரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்.  

தூத்துக்குடி போராட்டத்தின் போது உயிரிழந்த வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணை

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் வாரிசுதாரர்கள் 19 நபர்களுக்கு வருவாய் துறை, சத்துணவு திட்டத் துறை ஆகிய துறைகளில் கருணை அடிப்படையில் இன்று (27.9.2018) பணிநியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வழங்கினார்.

Pariyerum Perumal -Review _caste-divide backdrop

Caste disputes have always been a favoured playing ground for film makers, right from the masters of the craft to newcomers. The fact that caste-based subjects will appeal to at least one section of the population seems to be a driving force behind this, much like caste-driven politics. But, what most such movies tend to miss out on is one word – balance. Pariyerum Perumal should be applauded at finding just the right balance, there is absolutely no bias, and in doing that the movie scores a moral victory over everyone else who has attempted and failed before. Pariyerum Perumal tells the story of a young man, from a traditionally oppressed caste, who wants to do nothing else but educate himself

விஜய் தேவரகொண்டாவை தமிழ் பேசவைக்க ஆசைப்பட்டேன்” ; ஆனந்த் சங்கர்..!

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நோட்டா.’ ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ புகழ் விஜய் தேவரகொண்டா இந்தப்படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மெஹ்ரீன் பிர்ஸாடா நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் சத்யராஜ், சன்சனா நடராஜன், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள இந்தப்படத்தை  அரிமாநம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மதியம் சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாயகன் விஜய் தேவரகொண்டா, சத்யராஜ் மற்றும் பிக்பாஸ் புகழ் யாஷிகா’, நாசர், எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் ஆனந்த் சங்கர், இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., படத்தொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் எம்.எஸ்.பாஸ்கர் பேசும்போது, “அரிமா நம்பியில் கொஞ்ச நேரமே வந்தாலும் ரசிகர்கள் மனதில் நிற்கும் விதமாக இயக்குனர் ஆனந்த் ஷங்கர் எனக்கு நல்ல பெயர் வாங்கித்தந்தார். இதிலும் அதேபோல ஒரு கேரக்டரை கொடுத்துள்ளார். மிலிட்டரி படத்திற்குப்பின் பல வருடங்கள் கழித்து சத்யராஜுடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி. படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டாவிடம் எனக்கு தெலுங்கு

Chekka Chivantha Vaanam – Movie Review

When Mani Rathnam announces a gangster subject, we immediately think about Nayagan and Thalapathy – such are the standards he has set. He can’t fault us for having high expectations of ChekkaChivanthaVaanam. He sets out introducing us to Senapathi, a kingpin who controls many things in Chennai. What exactly he does, we will never get to find out because CCV does not bother to explain any of that. He is just introduced as a ‘gangster’ and we are supposed to believe that he has some illegal businesses and is hand in glove with the police and government, and is literally above the law! This is the same axiom by which most Tamil movies travel these days. The last few major

The Ponniyin Selvan connection of CCV! Mani Ratnam’s shot at redemption.

Chekka Chivantha Vaanam (CCV) might look like a Godfather rip off on the surface. At least, the first teaser gave us many hints that the Godfather influence is very strong. But, that is just the surface. We feel, as do quite a few people on social media, that there could be a deeper connection to one of Tamil literature’s most loved epics – Ponniyin Selvan. Let’s look at how this connection makes sense. Ponniyin Selvan had an ageing king (Sundara Chozhan) who had three children. Here, an ageing don (Senapathi played by Prakash Raj) has three children. Ponniyin Selvan begins with conspirators trying to dethrone the already ailing king, with the obvious successor being seen as his eldest son Adithya

Ayushman Bharat Implementation Challenges

Prime Minister Narendra Modi on Sunday launched the Ayushman Bharat scheme, which is deemed to be the world’s largest government funded healthcare programme that looks to provide health insurance to over 10 crore families. A scheme of this size and scale is bound to have huge logistical challenges. CEO of Crowdfunding platform impact guru Piyush Jain gives his expert insight as to the problems associated with the implementation of this momentous scheme. He says that “Unheard voices of India’s population are patients from below-poverty-line backgrounds suffering from critical conditions and middle class patients who have drained their finances sustaining long-term treatments such as cancer, dialysis, and premature baby care.” He further comments that “Given this, the costs to the national exchequer could

கிம்பல் தொழில் நுட்பத்தில் உருவான ‘பரியேறும் பெருமாள்’

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் , கயல் ஆனந்தி , யோகிபாபு , லிஜிஸ் நடிக்கும் படம் “பரியேறும் பெருமாள்”. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம் செப்டம்பர் 28 அன்று வெளியாகிறது . இந்த படத்தின் முழு படப்பிடிப்பையும் “கிம்பல்” தொழில் நுட்பத்தில் படமாக்கியிருக்கிறார்கள். அந்த அனுபவம் குறித்து படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் கூறுகையில், “பரியேறும் பெருமாள் என்னுடைய இரண்டாவது படம். முதல் படம் “மாலை நேரத்து மயக்கம்”. நான் பிறந்து வளர்ந்தது சென்னைதான் எனக்கு அதிகமாக கிராமத்து வாழ்க்கை பற்றி பரிச்சயம் இல்லை. எனது முதல் படமும் நகரத்து கதை சார்ந்த படம்தான். ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார்தான் எனது குரு. அவரிடமிருந்து கற்றுக்கொண்ட விசயங்கள்தான் என்னை புதிதாக இயங்க சொல்கிறது.  எனக்கு சில எழுத்தாளர்கள் நண்பர்கள் இருக்கிறார்கள் வாசிப்பு அனுபவமும் கொஞ்சம் உண்டு. அந்த வகையில் என்னோடு அறிமுகமானவர்தான் இயக்குனர் மாரி செல்வராஜ் . “பரியேறும் பெருமாள்” கதையை கேட்டவுடன் இந்த கதைக்கு நாம் வழக்கமான ஒளிப்பதிவு செய்யாமல் கொஞ்சம் மெனக்கடவேண்டும் என்கிற எண்ணம் வந்தது. படப்பிடிப்பு முழுக்க முழுக்க திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பகுதிகள் . அந்த ஊர்களின்

விஷால் எனக்கு நல்ல நண்பர் ! – கீர்த்தி சுரேஷ்

சண்டக்கோழி 2 படத்தில் ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ் கூறியதாவது..  லிங்குசாமி சாருக்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.இந்த கதை கேட்கும் போது ரொம்ப டென்ஷனாக இருந்தேன் மீராஜாஸ்மீன் மேடம் பற்றி எல்லாருக்கும் தெரியும் சண்டைகோழி முதல் பாகத்தில் எப்படி நடித்திருப்பார் என்று.அதை நான் எப்படி பண்ண போகிறேன் என்ற பயம் இருந்தது அந்த கதாப்பாத்திரம் கேட்ட பின் அதற்கு நிகராகவாது நடிக்க வேண்டும் என தோன்றியது.மகாநதி படபிடிப்பின் போதும் இந்த படம் தான் எனக்கு பெரிய ரிலாக்ஷாக இருந்தது. விஷால்,லிங்குசாமி அவர்களுடன் படபிடிப்பு ரொம்ப மகிழ்ச்சியை தந்தது.மகாநதிக்கு பின் நான் விருப்பி நடித்த படம் சண்டைகோழி-2 தான்.பிருந்தா சார் ஒவ்வொரு வசத்தையும் அதற்கெற்றவாரு எனக்கு சொல்லிகொடுத்தார்.படத்தில் பாடல் எழுதிய அனைத்து பாடலாசிரியர்களுக்கும் நன்றி.யுவன் அவர்களுடைய இசையில் அனைத்து பாடல்களும் அருமையாக வந்துள்ளது.யுவனுக்கு நன்றி.பிரவீன் சாருக்கு நன்றி.விஷால் எனக்கு இந்த படத்தின் மூலம் நண்பராக கிடைத்துள்ளார் அவருக்கும் நன்றி.சக்தி அனைவரையும் அழகாக காட்டியுள்ளார். நன்றி.    என கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Top
error: Content is protected !!