You are here
Home > India > சேலம் அரசு பொருட்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி. பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

சேலம் அரசு பொருட்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி. பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

சேலம், பள்ளப்பட்டி புதிய பேருந்து நிலையத்தின் அருகில் தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சகம் சார்பாக சேலம் அரசு பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இப்பொருட்காட்சியில் 35க்கும் மேற்பட்ட அரசு, மற்றும் தனியார் துறை அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன

சேலம் அரசு பொருட்காட்சியை இன்று மாலை 6 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி. பழனிசாமி தொடங்கி வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். இந்நிகழ்ச்சிக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை ஏற்கிறார்..

Top